பிழையும் தவறும்
கற்றுக்கொடுக்கும்
படம் வாழ்க்கை என்றனர்
இது வரை யாரும்
வாழ்வில் கற்றுக்கொள்ளா
தோல்வியே படிக்கின்றனர்
நாம் எங்கே எப்போ
சரியாவோம் !!வென்றிகளை
வென்று மகிச்சியை
வாழ்வில் அதிகம் படிக்க
எதை வென்றாலும் ! இறுதியில்
தோல்வியே வாழ்க்கை என்று
சொல்லியே மரணிக்கின்றனர் !
மரணத்தை வெல்ல முடியா
நம்மிடம் கொடுத்த வாழ்க்கையை
வெல்வது எப்போது !! விதைக்கும்
விதையில் சிலதே பழுது
ஆனால் பிறந்த மனிதனிதனுல்
சிலரே சிறந்த விதையாவது ஏன் !!
கற்றுக்கொள்ளா படமே ஏடுகளில்
வெளியாகின்றதோ !!நாம் படிக்க
.jpg)
No comments:
Post a Comment