முற்கள்கிழித்த பாதம் கொஞ்சம்
வலிமறக்க
துளியோடிய மனசு கொஞ்சம்
நஞ்சை அருந்த தள்ளாடிய மனசைதனிமை கொன்றதால் அவள் சரிந்த
மனசு சாய்ந்தாட
கிருஷ்ணன் வந்ததான் !
இவள் மீண்டும் பூக்களின்
ராணியாகின்றாள் !! மனிதன்
தொலைத்து கொண்டே போகும்
பலதும் பத்தும் இவள்
வனத்திற்குள் இல்லை யாரும்
தேடியெடுக்க தேடி தொலைத்தவர்
அன்பின் தேடலும் அழகாய் பூக்க
நடப்பின்கையின் பாதை
களங்கப்பட கவியமாக்கிட
கிருஷ்ணன் பிடித்தான் அவளின்
அன்புக்கரத்தை நட்போடு விழுந்து
நொறுங்கிய சின்ன இதயம்
உதிர்த்திடும் உதிரம் உயிராக
விழிமூடிய கனவு பூப்பூக்க
கனக்கானும் இரவு விழித்திருக்க
கிருஷன்னா வந்தான் அவள்
தூக்கத்தின் தாயாக !!
மரணமதிண்று
மிஞ்சிய எச்சங்களின் பக்கமாய்
அவள் விழித்துழி நிறுத்தும்
மகிழ்வாக வனத்தின் வசந்தமாய்
கூட வருகின்றான் முமையில்
மூச்சிமுட்டியோடும் சுவாசத்தின்
வாசம் வீச !!!
.jpg)
No comments:
Post a Comment