Monday, 26 October 2026

குட்டிக்குட்டிச் சாரல்....

 உண்மையானவனை

ஏளனம் செய்தே 

ஏறிமிதித்து வசைபாடும் 

மனிதம் 

 பொய் யனவனை

 தலையில் சுமக்கும் 

சுமப்பை பார்த்தே 

உண்மையானவன்

 மௌனமாக போகின்றான் 

ஏன் தெரியுமா ?

 ஏசுவையே உயிருடன் 

சிலுவையில் அறைந்த 

 மனிதகூடம் என்பதால் தான் !

No comments: