"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள் வலிகளின்
துடிப்பைக்கூட
புரியாதவனின் அன்பிற்குள்
மாட்டிக்கொள்ளும் பெண்ணிற்கு
தான் தெரியும் உலகின்
பெரிய சொத்தே அப்பாவின்
அன்பு ஒன்றே தானென்று !!
Post a Comment
No comments:
Post a Comment