Tuesday, 27 October 2026

குட்டிக்குட்டிச் சாரல்....

காலம் கற்று தரும் 

கல்வி 

காலம் முடிந்து போகும்

 வரை 

யாருக்கும் புரிவதில்லை! 

இறைவன்

 சொல்லும்  சொல்லில் 

மனிதனும் காணவில்லை 

வாழ்வை 


No comments: