அவள் !
புதையுண்டபின்னரே
அவள்!
கைகள் கண்ணீர் துளிகளை
ஏந்துகின்றது !
அவனுக்கு தான்
அவள் இறக்கும் வரை தெரியாதே
அவள்!
தனக்காகவே வாழ்வதற்கு
தன்வீடுதேடிவந்தவள்யென !
அவனனுடைய சிந்தனையில்
!தனக்கான சந்தோசங்களை
தன்னிடமிருந்து பறிக்கவந்த
ஒரு இயந்திரம்
அம்மா அப்பா பணமின்றி
வாங்கி வைத்த பொருள்
நன்றாக வேலைசெய்தல்
போதுமென்று வாழ்ந்தான்
அவள் பாவம் என்ன செய்வாள்
புதையும் வரை காத்திருந்தாள்
அவனின் மனசை வெல்ல !!
.jpg)
No comments:
Post a Comment