Wednesday, 28 October 2026

குட்டிக்குட்டிச் சாரல்....

என் மாந்தோபில்

 களவு போன 

மாங்கனியில் ஒன்று ।

எனக்கே  வந்தது அன்பாய் 

காவடிவனுக்கு தெரியாது

 என் பெயரையே களவாடி

 எனக்கே தந்தது !!

என் தோழி கேட்டால்

 என்னடி கோவடாமல் 

புன்னைக்கின்றாய் என்று 

அவளுக்கே தெரியாது

 திருடனை பிடித்த பின்னரே 

பேரை பொறித்தேன் என்று ।

No comments: