"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வார்தைகள் தேய்கின்றது
மனசுக்குக்குள் கவலைகள்
வாழ்கை! கரைந்தோடும்
தனிமைகளை சொந்தமாய்
கொண்டதால்!
நியமென சொல்லி மகிழ்ந்திட
நியமாய் எதுகும்! அவளுக்கென்று
இல்லாமல் போனதால்
தனிமையில் வாடுகின்றாள் !!
Post a Comment
No comments:
Post a Comment