Tuesday, 6 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 ஏனனென தெரையாமலேயே

ஓட்டம் !

யாரெனத்தெரியாமலேயே 

உறவு!! 

வாழ்வது புரியாமலேயே

வாழ்க்கை!  இதன்  

வினேதம் தெரியாமலேயே

யுத்தம் 

நாம் ஏன புரியாமலேயே

பிரிவு!!


No comments: