Tuesday, 20 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

ஒவ்வேறுமுறையும் 

மழைமேகம்  கடக்கையில் 



ஒருமுறையாவது 

என் கானலுக்குள்

 தூறாதாயென

இருவிழித்துறுகின்றது  

மழைமேகமாய்



No comments: