Saturday, 17 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இவன் ஏன்  எனக்காக  

கஸ்ராபடுகின்றான் 

என சந்தேகம் வரவில்லை 

 மாறாக இவன்
எப்போது 

என்னை  விட்டு

 பிரியாபோகின்றனோ

என்ற அச்சம் வருகின்றது

இதுவரை என்னை 

என்  அப்பாவே

புரிந்தவராய் இருந்தார் 

அதுவரையே  என் சந்தோசங்களும்

இருந்தது!!!


No comments: