Wednesday, 31 March 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல். ......................,

 இருந்ததை தொலைந்திட்டு  இருப்பதை

சொந்தமென்று இல்லாத இடத்தில் சொந்ததை

உருவாக்கிட ஆசைகொள்கின்றோம் !!

  எம் அடையலத்தின்அந்திவாரம் அழித்திட்ட இடத்தில்

  கல்லறைகள் கண்ணீர்விடுகின்றது  எம் 

உணர்வற்ற பயத்தில்உருவான விடுதலை 

வாழ்வை நினைத்து!!!

மோதியுடைத்திடென வீரம். விதைக்கபட்ட தம்

நிலத்தில்  எம்மை தவிர அனைத்தும்  வாழ்கின்றது

தமக்கே சொந்தமென்னும்    சந்தோஷத்தில்

தொலைந்தை தேடியெடுத்திட பேச்சை  உணரவாக்கி

தொலைத்தவரையே காத்திட முடியாமல்  தொலைவாய்

நிக்கின்றோம்!

 நமக்கான வாழ்கையின் வசந்ததை  யோசித்தபடி

தேவைகளை உருவாக்கி தேவைகளோடு 

சண்டையிட்டுக்கொண்டு  தேவையேயில்லாத்தை

தேவையென  நேசித்தபடி வாழ்கின்றோம்!! என்றும்

 சொந்தமில்லா முகவரியை எம்  முகவரியாய்  மாற்றி.

  நம் முகவரி இழந்திட்டதை உணராமல்

  மகிழ்ச்சியாய்  வாழ்கின்றோம்  உணர்வற்றே!

திருத்தங்களை திருத்திக்கொள்ளாமலே  

எம் உழைப்பில்பல தேசங்களை உயர்த்திட 

போராடியபடி நம் தேசம்மறத்தே 

 அடிமைகளாய்வாழ்கின்றோம்  நமக்கே தெரியமல்



குட்டிக்குட்டிச் சாரல்......

 உதயத்தில்  இதயம் தொலைந்து இதயத்தில்

விழுந்த கண்ணீர் உள்ளுக்குள் உறைந்தது

முத்தை போல  எட்ட நின்று எட்டி பார்த்த கண்கள்

சொல்லும் பொய்யை போல கற்பனைகள் தோற்றாலும்

இதயம் சுமக்கின்றது    முத்தை தான்!!!

Tuesday, 30 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஓரு காலத்தில் தன்னை எரித்து தீபமாய்

 ஏரிந்தது காதல் இப்போ மற்றவரை எரித்து

தன்னை காத்து  மற்றவர் சாம்பலுக்குள் எழுகின்றது

   காதல் 

Monday, 29 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 கண்ணீர்துளியதனை கைகள் துடைக்க மறந்தாலும்

ஏக்கத்தின் வெப்பம் துடைக்கின்றது  தானாய்

என் மூச்சுக்குள்மூச்யடைத்த மூச்சுகாற்றை போல்

 என் மூச்சை சுக்கின்றது   ஏமாற்றங்கள் 

குட்டிக்குட்டிச் சாரல்......

 நியமில்லா  நிழலென தெரிந்தும்

உண்மையல்ல மாய்யையென தெரிந்தும்

இதயம் துடிக்கின்றதை. ஏக்கம் வந்து ஊக்கபடுத்தியே

 புன்னகைகின்றது     தனிமை தவிக்கையில் 

Sunday, 28 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 பெண்மையின் நம்பிக்கையே  ஆணமையின்

முதல் வெற்றி  பொண்மையின் முட்டால் தனமே

ஆண்மையின்  முதல் தவறு


குட்டிக்குட்டிச் சாரல்......

 தண்டிக்கப்பட்டபோது 

  தெரியவில்லை 

தண்டனையின் வலி அனுபத்தை

 கண்டவர் சொல்லி மற்றவர் 



கண்கள்   கலங்கியதை   விழிகள்  

சத்தித்தபோதுதான்

 இதயம்  அழுத்து

 யாருக்கும்  தெரியாமலேயே 

 உயிரையெண்ணி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 தொலையும் போது தேடித்தர

தேடும் இதயம் இருந்தாலே போதும்

தொலையும் நிமிடம் கூட சுகமாகும்!!!

தொலைத்திட கைபிடித்தே  தொலைதூரம்

கூட்டிப்போவதே தெரியாதே  கைபிடித்து போகின்றது

வாழ்கை தொலைப்பவரை நம்பியே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஒருவரின் கனவை 

அழிந்தே இன்னுருவர்

உயர்ந்திட துடித்திட   

 இன்னெருவரை வாழவைக்க 

 
எழுந்திட  சிந்திப்பவர் 

 சிந்தித்திப்பதையே

விட்டுவிட்டனர்!!!


Friday, 19 March 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 எங்கே !இவள்  மாமன்!!

 இங்கே 

இவள் காத்திருக்க

 இளமை தொலைந்திருக்க

முதுமை  உடலை  தொட்டிருக்க

 தொலைவில் ஓரு செய்தி

 தொலையாமல்  காதோரம் 

கேட்டிருக்க 

 இருவிழி இரவோடு 

 தவமிருக்க

தலையோடு வெண்பனி 

 பூத்திருக்க 

அலைமோதும் ஆசைகள் 

அலையாதே கூன் விழுந்து 

வில்லாக வளைந்திருக்க 

விடியலில் மாமன் வந்திடுவானென 

உதயத்தைத்தேடி இவள் 

உயிரைக் கைபிடித்தே 

காத்திருக்கின்றாள்!!!

மல்லிகையும் மணமிழக்க 


ரோஜா இதழ்சுருங்க

உயிர்தெரியா காகிதப்பூப்போல!!!






குட்டிக்குட்டிச் சாரல்......

 நிறையதன் குறையில் பிறந்ததே உயிர்

குறைமறைத்து நிறையை தோடுகின்றோம்

மற்றவர் முகங்களில் குறையில்லா நிறைகளும்

அழகற்றது ரசிந்திட்டால்!!! 

குட்டிக்குட்டிச் சாரல்......

 விம்மிய  விம்மலுக்குல்  விக்கியே

நின்றது உந்தன் உயிர்

கட்டிய மாலைக்குல் காணமல் போனது

உந்தன் வர்ணம்  விட்டுப் போன உறவிற்குல்

விரைந்து போனது மங்களம் மிஞ்சிய என்னோடு

பிரியாதே நிற்கின்றது  கொடுத்திட முடியாத  கோலம்!!

Wednesday, 17 March 2021

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நெஞ்சோடு ஆயிரம்

  ஸ்வரங்கள்

சோகங்களாய் அடைபட்டே 

கிடக்கின்றது வெளிவராமலேயே ! 

கண்ணேடு ஆயிரம் கனவு 

உறங்கியே கிடக்கின்றது

கண்ணீராய் !

கனவிற்க்குள் ஆயிரம் ஆசை 

ஊமையாய் கிடக்கின்றது  

பேசிடாமொழியாய் !

 நினைவோடு ஆயிரம் வலிகள் 

விழித்தே கிடக்கின்றது

உயிரற்ற உணர்வாய்!!

Monday, 15 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எனக்காய் வாழ்நதவரை விட என்னை

திட்டியவரோ  அதிகம்   என்னை வாழ்தியவரை

விட தூத்தியவரோ அதிகம் இருந்தும்  என் இதயம்

நேசத்தையே பரிசளிக்கின்றது!!!



Sunday, 14 March 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  உங்களிடம்  உங்களுக்கு 

உறுதியிருந்தாலே மற்றவருக்கு 

  உதவி செய்யுங்கள்!!

உங்கள்  உறுதியே 

உங்களை காத்திடும்!!

 உங்கள்  உதவியால்  மற்றவர்களை   

காத்திட்டு 

மற்றவரை காத்திட்ட

உதவிக்காய் அவர்கள் முன் 

 நிற்காதீர்கள 

உங்கள்  உறுதியால் 

வெற்றியடையுங்கள் உங்கள் 

வெற்றி  உங்கள் வாழ்கையையும் 

 மற்றறவர்  வாழ்க்கையையும்
அழகாகும்!!!

Saturday, 13 March 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உனக்குள் நானாகி 

எனக்குள் நீயாகி 

நாமே இல்லமாகி

 அழகி வாழ்வாகி

இன்பத்தில. துன்பம்

வாசலில் ஓன்றாகிடவே

இணைகின்றோம்!!நாம் நமக்காய்

ஆனால் !

ஆசையில் இருளின்  ஓசையில் 

தனிதனி தீவாகி 

 கண்ணீரின் இடைவெளில் 

கைபிடியா  பாலங்களின்றி போனதால்!

வாழ்க்கைபோனது தனித்தனியாய்!!!

Friday, 12 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஒரு பொண்மையின் வறுமையுலும் 

தவறில்லை தனிமையிலும் தவறில்லை

பொண்மை பார்க்கும் மனிதனின் சித்ததில்

தான் தவரோ கையின் தொடுகையிலும் தவறில்லை

கைபிடிப்பிலும் தவறில்லை ஏமாற்றிட போடும்

நடிப்போதான்  தவரோ 

Thursday, 11 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னோடு மோதல் விண்ணோடு காதல்

கண்ணுக்குள் நிலா கையோடு சண்டை

கவியோடு விளையாடுதே கையெழுதிட்ட

இதழ்!!!

Wednesday, 10 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 சோர்வடையும் போது அறிவிற்கு

தெரிகின்றது உன் பாதையில் முற்களும்

கற்களும் நிறைந்துள்ளதென்று  ஆனால் ஆடம்பரம்

சிந்திக்க மறுக்கின்றது

குட்டிக்குட்டிச் சாரல்......

 பட்டாம்பூச்சி தான் மனசு

அழகாய் பறப்பதை 

யாரே சிறயை பிடிக்கும்



போதுதான் 

சிறகினை இழந்து

 தவிக்கும் நிமிடத்தில்

உடைக்கின்றது

 ஆயிரம்  உணர்வுகளை!!


குட்டிக்குட்டிச் சாரல்......

 அழகிய வாழ்வியலில் அழகான

கோலம் இணை இருந்திடாதே போனால்

பாழாகின்றது வாழ்க்கை

Tuesday, 9 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 வெற்றிபடிகளில் நின்று  கொண்டு

வருடங்களை சாதணையைன்கின்றோம்

 படிகளின்சரிவுகளில் தொலைந்திடும்  சாதணையை

சாதிக்கமறந்திட்டதை உணரால் !!!


குட்டிக்குட்டிச் சாரல்......

 வலிகளை அறிந்தவர்


 

 முன்  

புன்னகை கண்ணீராகின்றது 

வலிகளை அறியாதவர்

 முன்

கண்ணீர் புன்னகையாகின்றது

Monday, 8 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னோடு விழிமூடி விழித்த   பொழுதெல்லாம்

கண்மூடிய இருளுக்குள் ஒளியானது காதல் 

கண்மூடி ய இறந்த காலத்தை கண்திறந்து

பார்க்கின்றது முதுமை

குட்டிக்குட்டிச் சாரல்......

 சின்ன சின்ன கற்பனையில

சிந்திரமாய் கற்றிட்ட கற்கையில்

கட்டிபோடமுடியா  தொன்றலிவள்

வில்லியென்பதும் தாய்மைபென்பதும்

இவள் எதிரே வருபவர் பார்வையே இவள்

வடிவம்  தருபவர்  எண்ணமே    இவளின் உருவம்

குட்டிக்குட்டிச் சாரல்......

 போதைக்கு போதையான  மங்கைக்கு

பாரதிவிடுதலையை   சிந்தனை

வீச்சுக்குள்  வித்திட்டதை

   பார்த்திட்ட மங்கைக்கும் சிந்தனை

மயக்கம்  வந்தால் ஆண்மைக்கு ஓரு விடுதலை

தோன்றிட சின்னபொய்களை சித்திரமாக்கி

பொரிய பொய்களை கற்பனையாக்கி  கூட்டு

கொள்ளையை வீட்டுக்கொள்கையாக்கி  இல்லதை

அடைந்திட்டான் !!!சீறி சிதறிய பொண்மை

உண்மையில் சிந்தனைதெளிவை இன்னும பெற்றிடாமலே

    மயக்கத்திலே  வாழ்கின்றது விடுதலை தேடி


Sunday, 7 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நினைவில்யெழுதியதை  மெல்ல மெல்ல

நியமாய் அழித்தே   புதிதா்ய்  ஒரு நியதை நியமாய்

எழுப்பினாய் உயிர்வரைஉணர்வாய் எழுந்ததை

உயிரே நீயேன் கண்ணீரால் கரைத்தே அழித்திட

செய்கிறாய்    உன் நினைவே நானாக யிருந்தால்

மாற்றிட முடியாதே எதனாலும் என்பதையும் உணர்ந்திடுவாயே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 இறுதிவரை எதுகும் நிலைப்பதில்லை

நிலைக்குமென நம்பியே பயணிக்கின்றோம்

ஆனால் உயிரில்யெழுதியதை  இழந்திடும்

உணர்வே. உயிர்வரை  உறைகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 இழந்திட எதுகுமில்லையெனும்

போது இருந்திடும் உயிரை இழந்திடயெழும்

துணிவே  இழந்ததை  அடைந்திடயெழும்

துணிவு 


Saturday, 6 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 கொஞ்சி ப்பேசிட  என்னுள் நீயானதை

சொல்லி முடித்திட காத்திட்ட நிமிடத்தில்

கொஞ்சம் கூட அஞ்சாமல் உன்னுள் வந்த

சந்தேகம் கொள்ளையடித்தே சென்றது காதலை

Friday, 5 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எனக்கென்ன என்னை தவிர 

எதுகுமில்லை தமிழே  என்னிடம்

உன்னை உறவாக்கி என்னை சிறைவைத்து 

எந்தன் உலகத்தை உருவாக்கி  உறவாடிகின்றேன் 

 உன்னேடு      பாதைகள்பல நடப்பது பாதமே 

தனிமைக்கு இசையானாய்

இருபவர கூறிசொன்ற பொய்களுக்கு விடையானாய்

புன்னகைகேள்வி. நானானேன்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 நாம் மற்றவருக்காக வாழ்த்திடும் போது

தனிமையை  விறட்டிடப் பலர் வாழ்வார்

நாம் நமக்காய் வாழும் போது பலர் நமக்கு

தனிமையை  பரிசாய் விட்டுவிட்டு போய்விடுவார்

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஆறாக்காயத்தி்ல் அறியாமை இட்டகீறலில்

மனம்சற்றும் தயாக்கிடாமல்  தேடியோடுது  

உன்னை   விழிதிறவா மயகத்திலும்  

மறா  நேசம் நீயேயானதால்

Thursday, 4 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 சின்ன சின்ன கனவுகளை தொலைத்த

போது  தெரியவில்லை. கனவுகள் தொலைவது

பெரிதாய் தோன்றியகனவே நீ தொலைந்தபோதே

வலித்தது கண்களுக்கு கூட!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன் முரட்டுத்திமிரில் உடைத்தெறிந்திட முடியா

கம்பிகளே நேசமானதால் தான்

சிறைபிடித்த உன் விலங்கினை உடைத்தெறியா

கைதியானேன்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

  உன்  


இனிய இதயமென்ற 

 ஆழகிய   உச்சரிப்பில்

  தான்  என் இதயம்    துடிக்கின்றது

  உன் இனிய காதலால் !!!