Sunday, 29 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகிய கனவாய் 
 அழகான காதல்
பாலைவனத்தில் பூத்த காதல் ...
பொய்யாய் எழுதி
 வாழ்கையை தேடுது 
உண்மையாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆச்சிஅப்பு சொன்னதொல்லாம்
கோடிக்கணக்கில் சொத்து பணமிருந்தும் ...ஆச்சரியமாய் தோன்று எனக்கு
கல்லிகற்கவில்லை அறிவையார்
கொடுத்தார்  கேட்டு தெரிந்து
அறிந்தே அறிவை வளர்த்து சொன்னதை
பெயருக்கு பின்னால் வரும் அறிவை
கொண்டு மறுத்ததை சிந்திக்க தவறிவிட்டோமா!!!

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

இக்கரை   கடந்து 
அக்கரை  போனவர் 
இக்கரையை மறந்த 
 நாகரிகம்!!
உழவன் எக்கதியானாலும் 
கவலை  கொள்ளா 
தற்பெருமை ஆனது!

என்மாமன் மண்குளிந்து 
சேற்றில் நிற்பது கண்டு
முகம் சுழித்து
கிண்டல் பேசிய
இக்கரை மறந்தவர்
செயல் கண்டு!
கொஞ்சம்  மாமன்  மனசு 
வருந்தக்கண்டு  மாமன் 
மனசுகுளிர என்  பாதம் 
வைத்தேன்  என்  மாமன் 
சேற்றுக்குள்!  கொஞ்சம் 
மண்வாசனையை நானும் 
உணர்ந்திட 
வயலோடு  நண்டோட 
சேற்றோடு நான்னாட 
சட்டென மாமன் புன்னகைசிந்த 
நெற்செய்கைக்காக வயல் வேலையில் ...கண்மொழியாடையில்
மண்ணின் மொழிகண்டேன்
அவர்கண்களுக்குள்!
கைதொடாதே
உண்ணும் பழகத்தை
கடனாய் வாங்கிவிட்டோம்
கைகழுவிட சோம்பறியானதால்
உழுதே உண்பவர் வாசணையை
கண்டால் பிடிக்காதே  போனது!
மண்தொட்ட கையெடுத்து  
முத்தமிடதோன்றியது
எனக்கு! மாமன் கைபட்ட
நெற்கதிர்கள் பொன்னாக
நான் மாமனின் கண்மணியானேன்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

 தீபெட்டிவீட்டில் சில்வண்டை
சிறைபிடித்து  
என்னை பெரியவளாய்
சிந்தனைசெய்த சாபமே
சில்வண்டைபோல் 
என்னை சிறைபடுத்தியது 
ஒரு உயிர்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

தன்னைச் சிந்திக்க
ரோஜா பூ காதல் Whatsapp Status Tamil - ShareChatதனிமனிதம் எழுந்திட
இயற்கை எழுதிய விதியே
இயந்திரபொழுதின் ஓய்வு!!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

திங்கள் சிவந்திருக்கு
செவ்விதழ் மலர்ந்திருக்க
கனவிற்குள் நீயிருந்தாய்
தொலைந்திடாதே!!!
கற்பனைகள் பூந்திருக்க
கவிதைகள் சிறிகிடந்தது
நீயாக!!

THUNIVU: ரோஜா மலர் மருத்துவத்தின் ராஜா ...உலகம் தனித்திருக்க நினைவு
சேர்ந்திரு மலர்ந்தது
மலர்!!
விழிகள் விடைதேட
ஒளிகள் மறைந்திருக்க
உதயம் துடித்தது எதிரே!!
உயிரோ நிறைந்திட
உண்மை தடையிட்டது
கனிவாய்!!
கருணை குடைபிடிக்க
காதல் விடைகொடுத்தது
வாழ!!!

Saturday, 28 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனித்தவதிற்குள் ஒரு சிறை
வரலாற்றின் தடமாய்
🌺நல்லதே நடக்கும்🙏Good Morning 🌼இனிய காலை ...
சிறையெடுத்தது இருப்பதே
சிறையென தெரியாமல்!!!

Friday, 27 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைத்தந்து உன்னை
மனிதநேயம் வளர்ப்போம் - சிறுகதை - இனிதுசுமப்பவளோடு  வீட்டில்
வாழமுடியா உந்தன் வாழ்கையின்
வரவு எதைவென்றிட பிறந்தது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னையே மதிக்கா



மனிதன் தன் இனதை காப்பது
எப்படி!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தன்ணுயிர் வைத்து மண்ணுயிர்
காத்திட தாயான இதயங்களை
காத்திட வேண்டும் இறையே!

மனிதநேயம் காக்கும் சங்கம்!| Dinamalar
செருக்கோடு  சிலமனிதர்
பல உயிரோடு விளையாட
தன் உயிரைக்கொடுத்து பல
உயிரைக்காத்திட  எழுந்திட்ட
இதயங்களை காத்திடு இறையே!!

மரணத்தின் ஒலியே உலகமாய்
ஒலிக்க மரணத்தை தாங்கி
மரணத்தோடு போராடும் மனிதனை
காத்திட எழுந்திட்ட தியாகங்களை
காத்திடு இறையே!!


உணவு மறந்து உறக்கம் மறந்து
வலிகளின் நடுவே அழுகுரல் ஓசைக்குள்
நிலைதடமாறாது உறுதியாய் நிற்கும்
Humanities blossom Mental change || மனிதநேயம் மலர மன ...உறவினை காத்திடு இறையே!!

உயிரற்ற உடல்குவியலுக்குள்
உயிரோடு போராடும்  இதயங்களின்
உறுதிதனை தளர்வற்றி காத்திடு இறையே!!

பாதுகாப்போடு குடுப்பதோடு இருத்திட
மறுத்தேயோடும்  மனிதனின் சுயநலதை
தன்னோடு கொள்ளாது தன்குடுபம் மறந்து
மற்றவர் உயிருக்காய் போராடும் பாசத்தை
காத்திடுஇறையே!!!

Sunday, 22 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வேலையற்று வேளைபோகாத
வேளையிலும் வேறு வேலையின்றி
உந்தன் உயிரை எண்ணி காத்திருக்கின்றேன்
மாமா !!!
 வேலையில்லா பொழுதிலும்
வீட்டை சிந்திக்காதே
வேலையேடு  வேளை  மறந்து
Energetic, hard working, hardworking, man, revision, student ...வேலையென்ன மாமா!!!

விட்டு விட்ட காகிதமும்
சின்ன சின்ன கிறுக்கலால்
முடிந்தே போச்சிமாமா உன்னைப்போல்
  விட்டு விடாமல்அத்தனையும்
 வைத்துக்கொண்டேன் என்னைப்போல்!!

விட்டு விட்டு ஒலிக்கும் தொலைபேசியும்
ஒலிகளின்றி உறைங்கிபோச்சி
உன்னைபோல் மாமா!
அப்வும் இப்பவும் ஒரு பொய்
ஏன்மாமா!!
அஞ்சும்  மனசும் அச்சம் கொண்டு
ஆயுள் கேட்டு காத்திருக்கின்றேன்
உனக்காய் நாளும்மாமா!
 ஒற்றைப்பொழுதை ஏமாற்றி
அந்திமந்தாரை அதிசைத்து உன்னைத் தேடுதுமாமா
முற்றிலும் நின்று முப்பொழுதும்  காண!!
உயிர்மட்டும் துடிக்குது உன்னால் மாமா!!1

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தேவையின் சுமைக்குள்  
தேவையில்லா  ஆசைகளுக்குள் 
மூழ்கிடகின்றது வாழ்கை!!
 பணத்தின் சிறைக்குள்
குடுபத்தின்  பாரத்திற்குள்
தனிமையின்  சாபமாய் நிகின்றது
பாசம்!
Bildergebnis für கொரோனா வைரஸ்
ஒடிக்கிடைக்கா மகிழ்ச்சிக்குள்
ஒராமாய் நின்ற உறவிற்குள்
பாரமாய் துடிகின்றது மனசு
சுற்றிய திசைக்குள்
 திறந்திட முடியாமல் 
தவித்த கனவுக்குள்
விழித்தே 
தேடியேடி தவிகின்றது
வலிகள்
விடுதலையே கதியென 
நாட்களோடு சண்டையிட்டு
கரைந்தது பாதிவாழ்கை 
நின்றாட  
பொழுதின்றி  பொழுதோடு
போராடுது   இதயம்!!

உச்சம்  கொண்டு 
மனிதனை மனிதன் 
அழிந்திடுவதை
அச்சம் கொண்டு 
பார்த்ததாலேயே 
அழியுமனிதனை அழித்தே
புதிப்பித்திட புதிதாய் ஒரு
உயிர்  வந்ததோ பூமியெங்கும்!!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தேடிடும் தேடலில் நல்லசிந்தனை
இல்லையெனிலும் நல்ல சிந்தனையை
உனக்குள் தொலைக்காதே!!

மறைமுகம் கொண்டு
அசிங்கதை ரசிப்பதை நல்லெண்ணம்
என்ற எண்ணியே மற்றவரை
தப்பென சிந்தரிக்காதே


Bildergebnis für குழந்தை இடுகைதனை இடுபதில்
அறிவாக இருபதல்ல அறிவு
நல்லொழுக்கம் வேண்டும் கொஞ்சம்
மற்றவர் பார்வைக்கும்!!!

சின்னதாய் தவறை பெரிதாய்
தக்கவைக்க மற்றவர் மனதை
கெடுத்திட சிந்திக்கும் அறிவை
நல்ல சிந்தனையேடு செய்யலாமே!!

மற்றவரை பழிவாங்க எதை செய்தாலும்
அது திரும்பிதாக்கும் என மறவாதே
நல்லவர் உள்ளத்தில் குழதையாய்
இருபவளை கெட்டவர் வடித்திடும்
பெரியவளாய் மாற்றதே மனிதா!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகிய வாழ்கையை 
Bildergebnis für குழந்தைஅழகிய குடுபமே உருவாக்கிடுமென
கண்கள் அறியா உயிர் 
மரணபயதை கொடுத்து சொல்லியதே
மனிதனுகு!!

Friday, 20 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

உந்தன் கண்ணுக்குள்
 என்னை வைத்திட 
பல இரவுகள் 
விழிந்திருந்தேன்  
கற்பனையுலகத்து 
புள்ளிமானய் 


நீயே
 என் நெஞ்சுக்குள்
இருந்தை மறந்திட்டு 
 கற்பனை புள்ளிமானை 
தேடியலைக்கின்றாய் !!1

குட்டிக்குட்டிச் சாரல்......,

இழந்திட்டதை பெற்றிட முடியாது
Bildergebnis für இயற்கை
தெரிந்தே இருப்பை தொலைக்கின்றது
இதயங்கள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதநேயம் மனிதனுக்கு தேவையென

Bildergebnis für இயற்கைநேசமற்று  இயற்கை அடிக்கடி வந்து
கூறுகின்றது மனிதனுக்கு!!!!
மனிதனே நேசத்தின் தேவையை தொலைத்திட்டு
தேவையற்றதை  தேவையாக்கி  தேடுகின்றான் !!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனித்தன்மை தரணியெங்கும்
உச்சம் பெற்ற வரலாறு  கொண்டவர்
பிறந்து காத்தே வாழ்ந்த இனத்தின்
இரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ...பண்பாடு அறிந்தவர் தெரிந்தும்
அழகிய மயக்கத்தில் கொஞ்கொஞ்மாய்
தொலைத்திட்ட நேரம் இருண்ட உலகு
உயிரழிவின் உச்சம் கண்டு  தேடியெடுத்தது
தொலைந்த பாரம்பரியதை 
கண்ணீர்துளியோடு கைகூப்பி!!!
கண்ணுக்கு தெரியா கொலையாளி
கண்ணுக்கு தெரிந்தே தந்தது  இழந்த குருட்டுதனத்தை!!!!



Wednesday, 18 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம் சுற்றியவில்லிருந்து 
எய்த  அம்பிடத்தே 
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை உந்தன் 
முகத்திடிடம்!! 
Bildergebnis für ரோஜாதனக்காக வந்தே 
தொட்டணைக்க கூடாதாயென 
கடசிநிமிட  மகிழ்ச்சியாய் 
தலைகோதிதலைசாய உந்தன் 
முகத்தை  ஒருமுறை  தேடுது !

விட் டிடும் காற்றில்  கலந்திடும்
சுவாசத்தை  தானாக  வந்து 
சுவாசித்திடக் கூடாதாயென  உந்தன் 
முககத்தை ஒருமுறை  தேடுது !! 

தனிமை சுவருடைத்தே 
இனிமை சிதையென்றை 
உந்தன்கைகள் எனக்காக
 தந்திடக் கூடாயென   உந்தன்   
முகத்தை  ஒருமுறை  தேடுது !

கடசி நிமிட சிறையின் 
கதவினை திறந்து
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதாயென 
கடைசிநிமிட  ஆசையில்  உந்தன் 
முகத்தைத் ஒருமுறை  தேடுது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதைசெய்ய எதைத்தருகின்றாய்
Bildergebnis für ரோஜா
எதுகும் இல்லாதே போகின்றது
முடிவில்

குட்டிக்குட்டிச் சாரல்......,

அதியகாற்றில் ஒரு மாயம்
Bildergebnis für ரோஜாவிசிந்திரமாய் தேடுது தன்னை
வியக்க தடுக்கின்றது  தனியே
சிரிக்கமலர்கின்றது வித்தையாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுழ்நிலை மாறினாலும்
Bildergebnis für ரோஜாமனிதன் தன்னை மாற்றிடா


சுழ்நிலைகளை உருவாக்கின்றான்

Sunday, 15 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணதிற்கு மாலைதொடுத்தேன்
மனித வாழ்கையின் 
 கொடுமைகளை  தாங்கிட 
முடியமால் மரணதிற்க்கே
பிடிக்காமல் போனதால் 
வாழ்க்கையேடு  போராடுகின்றேன் 
மரணத்தை நேசித்துக்கொண்டே !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தின் சுவாசம்
காற்றலையோடு  ஒடமுடியா
தனிமை உடலுக்கு இருந்திட
Bildergebnis für மரணம்நாட்கள் இறுவரையறியாமலே
சுவாசதை மறிக்கின்றது உயிர்!!
சென்றலாதும் சொல்லாதே நின்றாலும்
வாழ்க்கை இல்லையென!!!!

Tuesday, 10 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் இனிமை திருமணம் கசப்பு
காமம் இனிமை உறவு கசப்பு
தோழமை இனிமை  சொந்தம் கசப்பு
வாழ்கை இனிமைசுமைகள் கசப்பு
பெற்றவர் இனிமை சுமப்பது கசப்பு
பிள்ளை இனிமை கடமை கசப்பு!
போதை இனிமை தனிமை கசப்பு
தவறு இனிமை ஒழுக்கம் கசப்பு
பொய் இனிமை உண்மை கசப்பு!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மென்தென்றல் தாலாட்டில்
மென்பஞ்சுமெத்தைக்குள்
தன்னிறையிசை சுவாசத்தில்


இதயம் மலர்ந்தது !! எண்ணத்தில்
விழி மலர மனசுக்குள் சிறையுடைய
கண்ணத்தில் நீர்திவளை !!
கண்மணி கைபிடித்தது  காற்றிடை
 





விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நேரமற்ற வேளையிலும்
நேரம் கிடைக்கின்றது
அடுத்தவரை அசிங்கபடுத்தி
தன்னை பிரபலமாக்க!!!


ஒன்றாய் சேர்த்துண்டிட
Bildergebnis für பெண்ஒன்றைபொழுதேயிலையெனினும்
மற்றவர் வாழ்கையை அழிந்திட
ஒன்றுகூடிட நீண்ட நேரம்
தொலையாதேயுள்ளது பல முகங்களுக்கு!!

கூட்டுகுடுபம் கூடினால் தொலையென
தனியே சென்றவர் சிறப்பினை
கூடியே கெடுக்கும்  கூட்டுத்திறமை
வாழ்வின் சிறப்பே!!

அறிவின் தேடல் ஆமையாகி
அசிங்கங்களே அறிவின் பசித்தேடலாய்
ஓடும் முயலின் தேழமையாய்
தோல்கொடுத்து நிக்கின்றது

பயந்தவர் எழுந்தனர் பயமற்று
நாமே சிறந்தவரென்று
சிறந்தவர் மறைந்தனர்
காலத்தின் மாற்றமென்று!!!!


Monday, 9 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுநலமற்ற அழகிய அன்பினை

Bildergebnis für ரோஜாகொடுத்திட இதயமுண்டெனில்
அழகான சிந்தனைகள் இதயமாகும்

Sunday, 8 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

தென்றல் காற்றில்  கலந்திடா 
துறலில்  நனைந்திடா  
வண்ணம் வரைந்திட்ட 
வண்ணம் !
கரைந்திடா எண்ணக்கனவின்
Bildergebnis für வானவில்
வரையறையற்ற எல்லையில்
வளைந்த  வளைவுக்குள்
பெண்னென்று 
நிலையாகியாகி நிக்கின்றாள்
விடுதலைபெற்று!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உச்சி முதல் பாதம் வரை சிந்தனை
கனவுலகின் தேவதை
காமத்தின் தொட்டில்
தாலாட்டிடும் கறபனை கயிறு
Bildergebnis für வறுமைவிட்டாடிடு துரத்தும் பந்தம்
கைகளை கட்டிபோட்டும் பாசம்
உடைத்திடாதே மாட்டும் வாழ்கை
யெயமென எழும் வெற்றி
விளையாட துடிக்கும் ஆண்மை
தப்பியோட தவிக்கும் இதயம்
பொய்யில் சிக்கிக்கிக்கொள்ளும் மனம்
தவறை யெழுதும் எழுதுகருவி
எழுதிமறக்கும் தோழமை
தேடிப்பழிசொல்லும் முகங்கள்
கைபிடித்திட கரங்களிருக்கும்
உயருமிடத்தே தள்ளிவிட்டும் ரசிக்கும்
ஏமாந்திட்டாள் முட்டாளெனதிட்டும்
ஏமாத்தியவரை பாராட்டி வாழ்த்தும்
அழிந்திட்ட உடலுக்கு விதியெழுதும்
அழியா உடலை விபச்சாரியாக்கிடும்
வறுமைக்கு அறிவைக் கேட்க்கும்
அறிதவறுக்கு புதிராய் தோன்றும்!!!!!

Saturday, 7 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

முதுமையில் கிடைத்ததை
Bildergebnis für கல்லறை பூக்கள்
மறுத்திடும் தனிமை இளமையில்
 இழந்ததை சொன்னது

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரை கொண்டு ஒடியே
Bildergebnis für கல்லறை பூக்கள்

ஒழிந்தாலும் இருபதை கொண்டே
ஓடு உயிர் கொடுத்திட மனமின்றி

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்ணுக்கு தெரியாமலே
உயிரோடு கண்ணாம்பூச்சி

Bildergebnis für கல்லறை பூக்கள்விளையாடுது  நூண்ணுயிர்
கண்ணுக்கு தெரிந்தே உயிரோடு
கண்ணாம்பூச்சிவிளையாடு மனிதவுயிர்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தேல்விகள் என்னை தொட்டனைக்க
தண்டைகள் வார்தைகளாக
வழியோரம் வழிகளற்று நின்ற நெடியில்
கேட்ட ஒலிகளெல்லாம் மரணத்தை விட
கொடுமையாய் கேட்டதெனக்கு!!

ஆறுதலை தேடியவிழிகளை
தள்ளியே விழ்த்தியது மற்றவர் தந்த
Bildergebnis für பெண்கள்வார்தைகள் எந்தனை கூரானது
இதயதை உடைதெறிகின்றது
ஆறுதல் கூட!!
எந்னை காரணம்  மற்றவரிடம்
எனக்காய் திட்டிதிருத்திட
திருத்தி திருத்தி பார்க்கின்றேன்
இருந்தும் தவறியே தடைபடுகின்றது
பாதை !!
குற்றவாளி நானேயென்றவர்
தண்டையும் எனகே என சிந்திக்காதே
சொல்லிவிட்டு போகின்றனர்
 வலிகளை அறியாமலே !!
பொம்மையோடு விளைடிகாலத்தை
மீண்டும் என்னை பொம்மையாக்கி
விளையாடுது விதி மதியேடு எதிர்தாலும்
விதியை வென்றிடாமதியே என்னிடம்
விதியானதே!!