ஏமாளிபெண்ணிவளை
ஏமாற்றி ஏமாற்றம்
தந்தவனே!!
சோகத்தின் பள்ளதில்
ஓடிடமுடிய குழிக்குள்
மரணத்தின இருக்கையில்
இலையுதீர் காலமானேன் உன்னால்!!
பென்னுமில்லை பொருளுமில்லை
அள்ளிக்கொடுத்திட உனக்கு
அறிவுமில்லை அழகுமில்லை
ஏமாற்றியெடுத்திட எனக்கு!!
வசத்தின் வாழ்கை தனை
பற்றிய பின் நானிருந்தால்
அப்போது பார்ப்போம் உன்
ஏமாற்றி ஏமாற்றம்
தந்தவனே!!
சோகத்தின் பள்ளதில்ஓடிடமுடிய குழிக்குள்
மரணத்தின இருக்கையில்
இலையுதீர் காலமானேன் உன்னால்!!
பென்னுமில்லை பொருளுமில்லை
அள்ளிக்கொடுத்திட உனக்கு
அறிவுமில்லை அழகுமில்லை
ஏமாற்றியெடுத்திட எனக்கு!!
வசத்தின் வாழ்கை தனை
பற்றிய பின் நானிருந்தால்
அப்போது பார்ப்போம் உன்
ஏமாற்றத்தால் வென்ற அன்பால்
வென்ற வாழ்க்கைக்கு சிறப்பை !
No comments:
Post a Comment