Saturday 12 July 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

ஆற்று மேட்டு 

மலைக்காட்டு வாசநேசம்
மாலை நேரத்து மலர் வாசம்
தொட்டு  ஓடும்  நீர்வீழ்ச்சி
வீசும்தென்றல் காற்றினுடே
மலைபாம்பு வழிப்பாதையோடு
ஆதிவாசி பெண்ணிவள்
நேசம் கொண்டு 
கூவும் கூயில்
பாட்டு கேட்டு  
சேதிசொன்னால்
 மானுக்கு 
துள்ளியோடும்  நீரைப்போல்
அள்ளிவைத்த கனவுகளை
 கொட்டிவிட்டாள்
  நீரின் மேலே
மேதியோடி 
மாமானைத் தொட்டுப்பாய
ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு
 நின்றால் கனவால்!


No comments: