முதல் முறை ஒரு
உணர்வு அன்பை
அழகாக்கின்றது இதுவரை
பொம்மையின் கையில்
சிக்கிய பெண்மை
உணர்வின் கையில்
உணர்வாகின்றாள்
இனிவரும் காலம்
ஆண்மை இருப்பதுவும்
பெண்மையிருப்பதுவும் ஒரு
பூமியின் இரு வேறு உலகு !
தெரியாமல் போனாலும்
தெரிந்தே செய்யும் தவறுகளால்
தனியாகின்றது இருவர்வாழ்வும் !!
இருந்தாலும் தேவையின் தேடல்
அழிக்கப்போகின்றது நல்லறத்தை !!
.jpg)
No comments:
Post a Comment