சுமந்த கருவை
காக்கும்
பெருமை கொள்
பெண்மை
சிறுமையாகி! இங்கே
தனியே! கிடக்கின்றது
போற்றும் சமூகமும்
தூற்றும் சமூகமும்
தூரதேசத்து பார்வையானது
உண்மை!
வெளியே அழகின் வேடம்
உள்ளே வலிகள்
சுமந்திட முடியாமல்
பெண்மைக்குள் போராட்ட
களம் ! அறிவின் திறனை
அழித்து
தாய்மையை கொன்று
உயிரை குடிப்பதுவும் உண்மை !!
காலத்தின் ஒட் டம்
அனைத்தையும் அள்ளிக்கொண்டோடுத்து
தனியாய் !! சொன்னால் புரியும்
என்ற பார்வைகள் குருடாகி
சொல்லாமல் ஓடுது வாழ்க்கை !!
.jpg)
No comments:
Post a Comment