Thursday, 11 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனிதனை அடிமைகொள்

வழிகள்  ஆயிரம்! ஆனால் 

இப்போ!!

 அடிமை  கொண்டது 

ஆடம்பரம்!

பணமெனும் கருவி 

பூசும்  வர்ணத்தில் 

 மயங்கி கிடக்கின்றது 

மனிதம்!

  இருப்பவன்  கையில் 

இழந்தவன்  பொம்மையே !

கண்ணுக்குள்  துள்ளும் 

கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும் 

நின்றாலும்  வேடிக்கை மனிதனுக்கு 

எல்லாம்  ஒன்றே !!

நீ  உண்மைஎனில் போலி 

பொய்யெனில்  நீயே  நல்ல  மனிதன் !


No comments: