"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தமிழை அறிவோட
தேடும் மனிதன் தன்னை
பெருமை கொள் மனிதத்திற்குள்
இன மொழி கடந்து
இணைக்கின்றான் !!அதையே
மற்றவரை ஏமாத்தியே
தமிழனாய் தன்னை அடையாளம்
காட்டும் தமிழன் மற்றவர்
உணர்விற்குள் விளையாடியே
தன்னை மட்டும் காப்பாத்தி
வாழ்கின்றான் !
Post a Comment
No comments:
Post a Comment