"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இவள் ஒற்றையில்
ஓடும் உயிர்களை
வேடிக்கை பார்க்கின்றாள்
பேசும் வார்த்தைகள்
தனியாய்
பிறந்தகுழந்தையும்
கட்டிய குடும்பம்
மட்டும்
நீதிகேட்டு வீதிக்கு வீதி
சண்டையில் !
விளையாட்டாய் பேசினாலே
வாயில் அடித்தகாலம்
வாய்க்கு பூட்டு கேக்குது இப்போ!!
Post a Comment
No comments:
Post a Comment