"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விதியென!
விலகிப்போனாலும்
பாவங்கள் மனிதனைப்போல்
என்னை விடாமல் சுற்றுகின்றது
தண்டனைகள் போதாதென !!
Post a Comment
No comments:
Post a Comment