தனிமை சிறைதந்து
உறவின் உயிர் குடித்துமுற்களை விதைத்தவன்
இறைவன் அவனே !
இருந்த கூட்டதை
தள்ளியோட வறுமைக்குள்
அவளை சிறைவைத்தே
சாவியை தொலைத்தவனும்
அவனே!!புன்னகை சருக்குள்
பொய் பூக்களை வெண்ணீரால்
குளிக்கவைத்தே மண்ணிற்குள்
புதைத்தவனும் அவனே
விதியென தனிமை கல்லறை
கண்ணீர் சிந்துகின்றது
மண்ணில் விழும்துளி
மறுபடி சேராது என்பதால் !
.jpg)
No comments:
Post a Comment