Tuesday, 24 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 என்  தோல்வியில்  

ஒரு நம்பிக்கை  அருப்பிட 

என்  தவறுகளிலிருந்து  ஒருவன்   

தன்  நம்பிக்கை விதைக்கின்றான் 

அவன்  முயச்சிகள்  ஜெயித்திட 

என்  விதியை  எழுதியவனிடம்

அவன்  விதி மாற்றிட  

வேண்டுகின்றேன்!!  

No comments: