Tuesday 24 December 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றையெடுத்து ஒன்றைத்தேடி
ஒன்றுக்காய் ஒரு தனிமை
பணத்தை நேசித்துபணதிற்காய்
வறுமையைவெறுத்து  வறுமையால்
ஒரு தனிமை

Bildergebnis für தனிமைபிடித்தை தேடி பிடிக்காதை வெறுத்து
பிடித்ததிற்காய் ஒரு தனிமை
இருப்பதை இழந்து இல்லாததை சிந்தித்து
இழந்தையடைத்திட முடியாது ஒரு தனிமை
உயிரையிழந்து உள்ளேயழது
 நேசத்தை தேடி கிடைத்த காயதை
மற்றிட ஒரு தனிமை



No comments: