Tuesday 31 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

விதையதன் விளைவு
உரியவர் உள்ளதின் உவகை
Bildergebnis für ரோஜாஇதையவன் இடையில் அழித்திடும்
பயனதன் காத்திருப்பின்
காலத்தின் சிக்கலே விரக்த்தியின்
கதவடைப்பு!!

No comments: