Sunday, 15 December 2019

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,


மாமன் நெஞ்சதை தொட்ட
முதல் நேசம் மூன்று முடிச்சாய்
என் கழுத்தை  தழுவி நிக்கின்றது
அழகாய் !!
இதையே வரமென தவமிருந்தவள்
முகம் பார்த்து அகம் கண்டு  பிரித்தே
கோர்த்த மணிகளில்  அழகாய் பூத்தது
உரிமைக் காதல்!!
பிரித்திட முடியாவர்ணத்தில்
கைவலயல்களின்  ஒலியில்
 ஒலிக்கின்றது மாமன் இட்டவலயலாய்
 காதல்!!!
நெற்றின் அழகில் சிவந்தே
தலையின் வாசத்தில் மலர்கின்றயழகில்
சிறந்து நிக்கின்றது உறவின்  நடுவே
தாலியின் பண்பில் பிரித்தே சேர்கின்றது
காதலின் சிறப்பாய்!!!!


No comments: