Monday, 31 March 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என் விடியலில்
உன் கனவு
என் உணர்வுக்குள்
விடையில்லா  குழந்தையாய்
என்னை அரவணைக்க!!
அதிகாலைச் சூரியனின்
ஒளியாய்  மகிழ்ச்சி பரவியே
மலர்கின்றேன் உன் நினைவுகளால்!!

எத்தனைஜென்மங்கள் 
 என் மதியில் இருந்ததுவோ!
உன்நினைவுகள்
இத்தனை இன்பத்தை தருகின்றது
       உன் விம்பம் !! 
இதனால் தானோ
இன்று முட்டாள் பெண்ணானேன்
 உன்னால் !!!

No comments: