Friday, 28 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் கனவிற்குள்  நீயிருந்து
கற்பனையை  
விதைக்கின்றாய்

என் உணர்வுக்கள் நீயிருந்து
உறக்கத்தை
 திருடுகின்றாய்

என் உயிருக்குள் நீயிருந்து
சுவாசத்தை
 எழுப்புகின்றாய்!!

No comments: