உன்னை!!
நீ கல்லாய் இருந்திருந்தால்
சாமியென்று கையெடுத்து தெழுதிருப்பார்
நீ கல்லாய் இருந்திருந்தால்
சாமியென்று கையெடுத்து தெழுதிருப்பார்
உன்னை!!
நீ பெண்ணாய் பிறந்து விட்டாயே
இந்த மண்ணில்!!!உன்னை
பெண்ணே காத்திடுவாரோ மண்ணில்!!
நீ பெண்ணாய் பிறந்து விட்டாயே
இந்த மண்ணில்!!!உன்னை
பெண்ணே காத்திடுவாரோ மண்ணில்!!
.jpg)
2 comments:
nice emotional kavithai
நன்றிகள் ..கனவும் பொய்யும்சேர்ந்த
மனிதனின் கனவிற்குள்ளும் நியமும் அப்ப அப்ப வந்து போனால் தானோ வாழ்கை புரியும்!!!எப்பவும்
நான் எழுதிய பின் என்னையோ சிந்திப்பதுதான் வழமை உங்களை போன்றவர்தட்டிசொல்லும் போது மற்றவரையும்நின்று போக செய்ததை எண்ணி ஒரு மகிழிச்சி.....நன்றிகள்
Post a Comment