Thursday, 20 August 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மழையின் தூறலில்  



விழுந்தெழுந்து 

மழைக்காற்றில் அசைந்தாடும் 

பூவைப்போல் 

அவள் நனைய !அவள் 

  உடல் குளித்த நீர் 

தன் குளிர்காற்றிக்கு அவள் 

வெப்பத்தை தன்னோடு 

கொண்டு  செல்கின்றது 



No comments: