Wednesday, 24 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

இளமைக்குள் தொலைந்து 

போன காதல் தேடலை 

முமைக்குள் தொலைத்த 

விழிப்பார்வை! கண்ணாடியாய் 

தேடுகின்றது இதயம் தொலைத்து !


No comments: