இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday, 20 April 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
சிற்பியின் கைதொட்ட
கல்லுக்குள் சிறைபட்டவள்
உளிதொட்ட கண்பட்டு
உயிர்பெற்றால்!
மூச்சியினைத்தின்ற
தீண்டல் வெப்பத்தால்
அழகிய பெண்ணாய்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment