Monday, 13 April 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புதிதாய் வருகின்றாயாம்!
231. இனிய தமிழ் புத்தாண்டு ...எதை எழுதப்போகின்றாய்
எனக்காய்!!
 தெரியாதே போனாலும்
நீ  எழுதி முடித்தவை 
என்னிடம் பத்திரமாய்
 கண்ணீராய்  உள்ளது!
பரவாயில்லை !!
உனக்குள் இருந்தே
ஊமையாய் ரசிக்கின்றேன்!
உந்தன்   எழுதின் வடிமே 
கண்ணீரானதால் !
உன்னை ஊமையாயும்  
வாழ்திடலாம் தானே!!
திட்டாமல் வெறுக்காமல்!



No comments: