Tuesday 21 April 2020

அந்தாதி 2...............


1




வாழ்ந்திடுவேன் அம்மா
வாழ்திடதான் போகின்றேன்
 என் அம்மா
இறந்திட விதியில்லை
கனவைகாத்திட மாமன்
துனையில்லை
ஆசைகளை சொல்லிட
மாமன் இல்லாது தவித்தாலும்
 எடுத்திட்டப் பட்டுபுடவையில்
இழந்திட்ட வர்ணம் போல
எனக்கான தாலியை அம்மனக்கே
கொடத்திட்டு
உங்கள் உயிர்வரை மகளாய்
வாழ்ந்திடுவேன் இந்த வாழ்வையும்
பாசத்தால் உயிர் பெற்ற காதல்
உறவால் வலுப்பெற்றகாதல்
மாமன் உயிராய் என்னோடு இருக்கும்வரை
என்வாழும் இருக்கும் அம்மா!!

அம்மா  வலிகள்
வறுத்தெடுக்க 
 
நினைவுகள் சித்திரவதை 
செய்ய தனிமைகள் இளமையை
கசக்கிப்பிழித்தொடுக்க 
நாட்கள் நகரமறுக்க ஊமையானது
சிலநாட்கள் 
உயிர்சிலை உணர்வு போராட்டதில் 
அடக்கம்
செய்யப்பட்டது இளமை
 யார்யாரோ கேலிப்பார்வையில்
அடிக்கடி கசியும் கண்ணீர் துளியோடு!!
தனக்குள் தானே
விம்பிவெடிக்கும் இதயம் 
ஆறுதல் வார்தைகள் சிறையெடுக்க
வாடிதவித்தது மனசு 
எல்லோரையும் போல் புலம்பல் மட்டுமே
உரிமையெடுக்கும்  
அடிக்கடி எப்போதும் 
சேர்ந்தே அழும் கூடவே 
இருவிழி உரிமையேடு 
நண்பர்கள் தொலைவாகி உறவுகள் பிரிவாகின
சோகமே தொடரானது இவளுக்கு!!!

2


இவளுக்கு இறைவன் 
கொடுத்த விதி 
என்னவிதியே 
வாழவேண்டியவயதில்
இப்படியெரு கொடுமையை 
கொடுத்தே  
ஆதரவாய் தொட்டு கொண்டே
 அழும் மனசின்   தவிப்பபை
சொல்லாமலே 
 புரியாதோ மகளே
 நான் வாழ !!நீ அழுவதா
ஏதாவது வழி செய் இறைவா 
என் மகளின் வாழ்கைக்கு!!

தொட்டதை கூட உணராதே கல்லாய் இருப்பவள் 
உணர்வை கண்டும் எனக்குள் உயிரோன் 
என் மகள் தவிக்க  
என் மகிழ்ச்சிகளை என்ன செய்ய
கூடியழுது கோலம் காப்பதா
 கூடாதே கோலம்  கலைத்திட  
சண்டையிடவா இல்லை என்  குழதையை அள்ளி
நெஞ்சோடுயிட்டு நானும் அழவா
படைத்திடாதே என்  மகள்  போன்று
 என்று உன்னோடு சண்டையிடவா!!!
என்ன செய்ய பசி மறந்து தூக்கமறந்து 
அழுகின்றாள் தனியாய்!

Tamil romance poem | சோகம்.......
தனியாக தானிருந்து மௌனமாக
அழும் இவளுக்காய்
 என்ன செய்ய!
கைபிடித்து கதைகள் சொல்லி கண்மணியே
நடந்த நாட்கள் தேடுது நம்மை
அன்னையவள்  அடிக்கமுதல் அழுதேடி
என்னையணைத்த நாட்கள்
ஏங்குகின்றது எனக்குள்
 அத் தனை உறவையும்
சிரிக்கவைத்து ரசித்த மகள் எங்கே
பெற்றவர் துணையிருந்தும் சொந்து
சுகம் கூடவிருந்தும்  என் மகளை
 தாங்கிபிடித்திடமுடியவில்லையே  
தாயாய்  நானிருத்தும் !!!
நானிருந்தும்  இவள்   தோழனாய்  
இவள் தவம் இருக்கும் 
வனமதை  மற்றிட 
எதைகேட்டும் கொடுக்கும் 
இதயமிருந்தும்   மாற்றிடா 
தோழனாய்  அங்கிருந்தும் 
தடுக்காதே  இவள்  வலிகளை 
ரசிகின்றேன் அவள் 
கண்ணீரை நிறுத்திட முடியாதே
நிக்கின்றேன்  தனியாய்
 காலத்திடம் காயதைகொடுத்திட்டு

No comments: