Sunday, 19 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஐயோ! பாவம்
காதலிக்கு எந்த ரோஜா கொடுக்கலாம்? which ...என் காதலன்
அழகழகாய் உடுத்தி
என்னோடு திரிந்தவன்

பணத்திற்கு ஆசைப்பட்டு
பக்கத்து வீட்டுப் பணக்காரப்
பெண்ணைக் காதலித்து
இப்படி வேலைக்காரன்
ஆகி விட்டானே...

No comments: