Sunday, 12 April 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நந்தவனம் தனில் ஒரு சில்வண்டு
றீங்கார சுகராகம்
தந்ததென்ன  விளையாடும்
மனதில் ஒரு விளையாட்டு அழகாய்
என்னை திரும்பிட சொன்னதென்ன
 என் அழகான நாட்களை 
ரோஜா. (@Akkil20794959) | Twitterஅறியாதே சுரமென்றில்  விம்பமாய்
வரைந்ததென்ன 
விடியதே விழித்த
பொழுதினை உறங்கிடாதே
விழித்திட செய்ததென்ன 
வரையாத  உயிரின் ஓவியதை
 மீண்டும் வரைந்திட சிந்திக்க
வைத்தென்ன 
உறவாடிய தென்றலின் மொழியினை
கவியாக தந்ததென்ன அழகான
நினைவதனை  விளையாட்டாய்
விதிசெய்த மாயமென்ன கடந்திட்ட
அலையதனில் கரைசேர்த்த அலையின்
ஓசைகளே காதல்!!!!

No comments: