Sunday, 20 December 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நிழலின் நியமாய்  

நிதானித்தே போகின்றது

வாழ்கை!

பிடித்தவரின் 

நம்பிக்கைஅழிவென !!

புதைத்தபின்னே 

அறிவிக்கின்றது தேடல்!


No comments: