இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 8 November 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
அரைகுறையாய்
அரைகிறுக்காய்
அரைமனிதனாய்
அரைக்குள் அரையதனை
காண அரைவாசியதனை
அடைந்தவனையே
மனிதன்
திரும்பி பார்க்கின்றான்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment