Sunday, 18 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இல்லையென்றே தள்ளிபோகின்றது
மனசு இருப்தாய் பொய் சொல்லி
இல்லாததை தேடுது வயது எதுவென
வாழ்கை அறியாதே இதுவேயென!!!


No comments: