Sunday, 8 November 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  • அறிந்தவர் அறிவுரை 

  • கேட்டு கேட்டு
  • அறிந்ததும் மறந்து
  •  போச்சு வாழ்வில்
  • இருந்ததை தொலைத்தால் 
  • புதிதாய்
  • பைத்தியமாதே  மிச்சம்!!

No comments: