இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday, 25 September 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
பொழுதுகள் புதைகின்றது
புதிய கனவினை
எழுதியளித்தே !
விரைந்து வருகின்றது
பழய கனவு
எதையுமே சொல்லாதே!
நம்பிக்கை அழிகின்றது
பழைய கனவால்!
ஏழுத மாறுகின்றது பேனா
மறுபடியும் கனவை !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment