Saturday, 21 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றை வார்தைக்கு ஏங்கி
ஒற்றையில்  நின்று  ஏங்கிய 
உனக்கான  காலமதிற்குள் 
தவக்காலம்
மரணத்தை பரிசளித்தது 
எனக்கு!
இறுதிகாலதில்
 இழந்தது புரிந்தது
பெரும் முட்டாள் தானே
 நானேயென்று!!!!
இறுதிவரைதன்னையே
 நம்பியதன் நம்பிக்கை 
வாழ்கைபோராட்டத்தை
தொடருகின்றது
 எல்லாம் கனவென்று!!!

No comments: