Saturday, 21 September 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

உன்!


 மடிதலையணைக்காய்
பல இரவு 
பகலாய் தேன்றி
மறைந்ததுவுண்டு!
மறைந்த பொழுது
 எழுதிய காதலில்
தொலைந்த காலமும்
 உண்டு!1
தொலைத்த காலம்யெழுதிய
 கதையில்
மறைந்த ஏக்கமுண்டு!
 மறைத்த ஏக்கம்
 மறைத்த உணர்வில்
பிரித்திடமுடிய காதலே
 இதயமாய் துடித்தது!!!

No comments: