Sunday 29 September 2019

ராதையின் விழி பேசும் சாரல்,

மூங்கில் காட்டேடு காற்றாட
காத்திருந்த இதயம் ஏங்குகின்றது
உனகாய்!!
உன் கைவிரல் படாத மூங்கில் துளைகள்
பார்த்தே!தொட்டே விட்ட புல்லாங்குழல்
Bildergebnis für கண்ணன்ஏங்குகின்றது என்னைப்போல!!


இசைதாகம்  தொடராதே சற்றே ஊமையான இதயமாய்
காற்றே கேட்கின்றது! என்னை
விட்டே போன புல்லாங்குழல் போல!!

கற்றே மௌனமாய் பார்க்கின்றது இதயம்
உன்னை!! சற்றும் உணரா உன் இதயத்தின்
உணர்வினை போல்!!

ஒற்றை சொல்லின்றி  இல்லாத  உணர்வுகளை
 ஆயிரம் கதையால்  கட்டிய  உன் மூச்சினை
 விடுப்போன  இதயம்போல்!!

கட்டியே தூங்கிய இருவிழிகள் தேடிய உருவமே
வண்ணங்களாய் மாற்றிய இரவினை ஒற்றை
நிலவுமட்டுமே கண்டது போல் காணதே
போனதேன்!!!!

No comments: