இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday, 28 July 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
காதல் எதுவென காணாது தேடி
ஏடுகளைப் புரட்டினோன்
காகிதக்கிறுகள்கள்
காலத்தைக் காட்டியது !!
நித்தம் ஒளியற்று கரைந்த வாழ்வின்
முற்கள் சுற்றிய கடிகாரயெலிக்குள்
இளமையுடைத்த முதுமையில்
சிதறும் கண்ணீர் துளியில் சிரிப்பதுதான்
காதலென்று!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment