Tuesday, 14 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறைவா!!
 நீயழித்த என்னை காணிக்கையாக்கி
மரணத்தை பரிசாய் கேட்கின்றேன்
நீயேன் வலிகளையே பரிசளிக்கின்றாய்!!
இறைவா!!
மிச்சிய  உயிரை காணிக்கையாக்கி
நீ அருளியவலிகளை வென்றிடயெழுகின்றேன்
நீ தோல்விகளை காணிக்கையாக்கி
உயிரை காக்கின்றாய்!!இன்னும்
மண்ணில்  எதற்காய்
நான்!!!!

No comments: