எண்ணத்தில் உன்
எண்ணம் நிழாடுகையில்!! கனவில் உன் விம்பம்
நியமாகுகையில்!!
கற்பனையில் உன் வார்த்தைகள்
கதையாடுகையில்
என் கண்கள் குளதில் நீராடுகின்றது
உன்னால்!!
கைகாட்டி சென்ற வருடமே
என்னில்கொண்டகோபத்தால் நீ தந்திட்டு சென்ற ஏமாற்றங்கள்
என்னுள் ஆழமாய் இருந்தாலும்
வரபோகும் வருடமே
நீ கொண்டுவரும்ஏமாற்றங்களை
எதிர்த்து போரிடக்காத்திருக்கின்றேன்
உன்னை வரவேற்று!!