"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லையென்ற ஒற்றைச்சொல்
சொல்லாமல் நில்லாமல்
கூடவே நடக்கின்ற நடைக்குள்
போராடி விழும் உடலை
தூக்கி சுமக்க! கடவுளுக்கு கூட
விதியில் வழியில்லையாம் !!
Post a Comment
No comments:
Post a Comment