Monday, 8 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தனிமையில்  வாழும் 

உயிரைத்  தேடி  

பொய்யின் வானவில்குடைபிடித்து 

வண்ணமின்விளக்கில்  

வாழத்தேடாதே ! அப்படியே 

விட்டுவிடு!  உன் சிலநொடி 

பொய்களே  உயிரில் 

பெரிய வலிகள்!

வலிகளை  புரியாமனிதனோடு 

தனிமைக்குள்   போராடும் 

உயிருக்கு   பொய்யின்  

ஏமாற்றத் தனிமை 

கொடுமையிலும்  கொடுமை!!!

புரிந்தால்  நன்மை  செய்யுங்கள் 

புரியவிடடால்   விலகியே 

நின்றுவழிவிடுங்கள் !!

 

No comments: