தனக்கு மட்டுமே தெரியும்
என நினைப்பவன்
தனக்கான உயர்வை
யாருக்காகவும்
விட்டுக்கொடுத்திடா
பாதையை மூடும் காதவாகின்றான்
தன்னைவிட
மற்றவருக்கும் தெரியும்
என நினைப்பவன் பாதையின்
கதவை திறக்கும் சாவியாகின்றான்
குறைபேசியே பழகிவிட்ட
நமக்கு நிறைவுகாப்பது
கடினம் தானே !!
.jpg)
No comments:
Post a Comment